தமிழக அரசு வழங்கும் விருது புதிய பலத்தை அளிக்கிறது ! – நடிகர் கரண் உற்சாகம்
தமிழக அரசு விருது புத்துணர்வும் புதிய பலமும் தருகிறது என்று நடிகர் கரண் கூறியுள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2009 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் கரண் தேர்வாகியுள்ளார். 2009 -ல் கரண் நடிப்பில் வெளியான ‘ மலையன் ‘படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார். இது பற்றி நடிகர் கரண் பேசும் போது ” ஒரு நடிகருக்கு விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் […]
Continue Reading
