டாப் கியரில் பறக்கும் வரலட்சுமி!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதைக்கு அதிக படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகை என்றால், அது வரலட்சுமி தான். ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் 62-வது படம் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவை மட்டுமல்லாமல், இப்போது “வெல்வெட் நகரம்” என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்ஷன் […]
Continue Reading
