திருமணமான ஆண்களை குறி வைக்கும் நடிகைகள், பாலியல் தொழிலாளர்களை விட மோசமானவர்கள் – நேஹா ஞானவேல்ராஜா

தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜா. இவருடைய மனைவி நேஹா. இவர் ‘சி-3’ படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர்.     நடிகைகளை குறை கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் அதை நீக்கிவிட்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஹா தனது டுவட்டர் பக்கத்தில் முதலில் கூறி இருந்ததாவது:-   சில நடிகைகள் குடும்பத்தை உடையவர்கள். […]

Continue Reading

அமோக வெற்றி பெற்ற அருள்பதி

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களை அடுத்து, தமிழ் திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்த்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் 24.12.17 அன்று நடந்தது. இந்தத் தேர்தலில் வாக்குரிமை உள்ள 524 பேரில் 469 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். தற்போதைய தலைவர் அருள்பதி தலைவராக மீண்டும் போட்டியிட்டார். இணைச் செயலாளர் பொறுப்பைத் தவிர்த்து அனைத்து பொறுப்புகளுக்கும் அருள்பதி தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட மெட்ரோ ஜெயக்குமார் […]

Continue Reading

பஞ்சாயத்தில் சிக்குமா அஜித்தின் விஸ்வாசம்?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017 – 2019 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்று விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 – 19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக போட்டியிடுபவர்களின் பத்திரியகையாளர்கள் […]

Continue Reading