சைக்கோவாகும் உதயநிதி ஸ்டாலின் !
‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘சைக்கோ’ படத்தில் அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இயக்குநர் ராம், போலீஸாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்கிறார். நாளை மறுநாள் இதன் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. வருகிற 7-ம் […]
Continue Reading
