Tag: சுரேஷ்
புதுமுக விருது பெற்ற நடிகர் சுரேஷுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் பலர் அறிமுகமானாலும், அவர்களில் சிலர் மட்டுமே பலரது கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வரிசையிலான ஒரு நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் சுரேஷ். ‘கிருஷ்ணதுளசி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான சுரேஷ், அடுத்ததாக ‘ஒரு முகத்திரை’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்தார். அனுபவ நடிகர் ரஹ்மானுடன் அவர் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்ததோடு, அப்படத்திற்காக தன்னை இரண்டு விதமான கெட்டப்பில் காட்டியவர், ஒரு கெட்டப்புக்காக ஒரு […]
Continue Readingஜெய்க்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள்
சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர். அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லட்சுமி […]
Continue Readingமுன்னாள் முதல்வருக்காக இந்நாள் முதல்வர்!
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக […]
Continue Readingஅவள் விமர்சனம்!
பிசாசு படத்திற்குப் பிறகு கொஞ்சம் நெகிழ்வைத் தந்த ஒரு பேய்ப்படம். பெண்குழந்தைகளின் மகத்துவத்தை மையக்கருத்தாகக் கொண்டதிலேயே வழக்கமான பேய்ப்படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள் “அவள்”. ஒரு பேய்ப்படத்திற்கு ஹீரோ, ஹீரோயினை விட முக்கியமானவை ஒளிப்பதிவு, பின்னணி இசை, பிற தொழிற்நுட்பங்களும் தான். அந்த வகையில் இந்த மூன்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கிற கேமரா கோணங்களாகட்டும், பின்னணி இசை கச்சிதமாக ஒலிக்க விடப்பட்டுள்ள இடங்களாகட்டும் படத்தை வேறுதளத்திற்கு இட்டுச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் […]
Continue Reading
