Oru Pakka Kathai | Thaanaai Song with Lyrics
https://www.youtube.com/watch?v=V15Xp6F81vE
Continue Readinghttps://www.youtube.com/watch?v=V15Xp6F81vE
Continue Readingலைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். தூங்கா நகரம், சிகரம் தொடு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, பிரவீன் கே […]
Continue Reading”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கி வரும் படம் “ஒரு பக்கக் கதை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ”வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ்” நிருவனம் தயாரிக்கிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் வேளையில், படக்குழுவினர் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 6 மணிக்கு படத்தின் ஒரெ […]
Continue Readingநடிகர் “சீயான்” விக்ரமுடன் தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியாகுமென்று அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ”வாலு” படத்தை இயக்கிய விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ”ஸ்கெட்ச்” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை நவம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை டிசம்பர் மாதத்தில் கிருஸ்துமஸ் விருந்தாக திரைக்குக் கொண்டு வர வேகமாக உழைத்து வருகிறது படக்குழு. கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு […]
Continue Readingவிதிமதி உல்டா படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒலித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி […]
Continue Readingசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]
Continue Readinghttps://www.youtube.com/watch?v=MZEI72ahN4U
Continue Readingமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு […]
Continue Reading‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களைத் தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் […]
Continue Reading