‘குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!
*’குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!* சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் ‘குடிமகன்’ இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தை ஓன் ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இக் குறும்படத்தைப் பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். பாடலாசிரியர் விவேக் 20 நிமிட குறும்படத்தை பார்த்து விட்டு 20 நிமிடங்கள் பேசி வாழ்த்தியிருக்கிறார் […]
Continue Reading
