Adirindhi – Maayo Song Promo
https://www.youtube.com/watch?v=Hx3iqbMUmd0
Continue Readinghttps://www.youtube.com/watch?v=Hx3iqbMUmd0
Continue Readingதனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற `மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் `மாரி-2 படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. `மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை […]
Continue Readingஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசர் வருகிற 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மெர்சல் படத்தை விளம்பரப்படுத்தும் […]
Continue Readingஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சீரான இடைவெளியில் புதுப்புது தகவல்களை `மெர்சல்’ படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தென் இந்தியாவிலேயே முதல்முறையாக `மெர்சல்’ படத்திற்கான எமோஜி டுவிட்டரில் வெளியிடப்பட்டது. தற்போது, தென்னிந்திய […]
Continue Readingசௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டன்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26 ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவரைத் தவிர 10 கதாநாயகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் நிகழ்ச்சியில் […]
Continue Readingவீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் குமார், சிறுத்தை சிவா, வெற்றி ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விவேகம். சர்வதேச உளவு போலீஸில் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறார்கள் நண்பர்களான அஜித்தும், விவேக் ஓபராயும். பணத்தாசை கொண்ட விவேக் ஓபராய், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் செயல்களுக்கு துணை போகிறார். இதை அறிந்து கொண்ட அஜித், சதிகாரர்களின் திட்டத்தை முறியடித்து, இந்தியாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. சதிகாரர்களிடமிருந்து […]
Continue Readinghttps://www.youtube.com/watch?v=m7g8A6kzG7M
Continue Reading