ஏ.ஆர்.ரகுமானா? அனிருத்தா?

1996 இல் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மனீஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் லஞ்ச, ஊழலுக்கு எதிராக கமல் போராடுவதாக எடுக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் ஆனது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து, இந்தியன் பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து தீவிர கமலும், சங்கரும் ஆலோசனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினந்தோறும் ஒரு தகவல் வந்தவண்ணமே உள்ளது. தற்போது 2.0 படத்தை […]

Continue Reading

கருப்பனை வாங்கிய அலெக்ஸாண்டர்

விஜய் சேதுபதி நடிப்பில் ‘ரேனிகுண்டா’ பட இயக்குநர் ஆர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. இப்படத்தில் ‘பலே வெள்ளையத்தேவா’, ‘பிருந்தாவனம்’ படங்களின் நாயகி தன்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விக்ரம் வேதா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி […]

Continue Reading