விருப்பமில்லாமல் படம் பார்த்தேன். பட விழாவில் பி.மதன் பேச்சு !

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹ​ம் அகர்வால் எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் படம் “முன்னோடி”. இப்படத்தை அறிமுக இயக்குநர் S.P.T.A. குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, “பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டு இருக்கிறது வேண்டாம்.” என்றேன். பாடல்கள், ட்ரெய்லரையாவது பாருங்கள் என்றார்கள். வேண்டா […]

Continue Reading