AR.ரஹ்மான் கல்லூரியின் இளம் பட்டதாரி எட்வின் லூயிஸின் “அடியே குட்டி தேவதை” தனிப்பாடலை வெளியிட்டது
இளம் இசை திறமைகளைக் வெளிக்கொண்டு வரும் சென்னையின் வளமான பாரம்பரியம்தொடர்கிறது.மற்றுமொரு இளம் இசை கலைஞரை AR.ரஹ்மானின் KMMC இசை கல்லூரி நமக்கு தந்திருக்கிறது. திரைப்படபாடல்களின் தென்னிந்திய இசை முத்திரையான திங்க் மியூசிக், AR.ரஹ்மான் கல்லூரியின் இளம் பட்டதாரி எட்வின் லூயிஸின் “அடியே குட்டி தேவதை” என்ற மனம் வருடும் துள்ளலான தனிப்பாடலை வெளியிட்டது. சென்னையில் சேர்ந்த எட்வின் லூயிஸ்,18 வயதிற்குட்பட்டபிரிவுகளின் கீழ் இசையில் தனது பள்ளியிலிருந்து பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். AR ரகுமான் இசை […]
Continue Reading
