புதிர் போட்ட இயக்குநர்… விடை தேடி ரசிகர்கள்

அரிமா நம்பி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். ஆக்‌ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இதில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யாமேனன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதில் விக்ரமின் நடிப்பு வித்தியாசமாகவும், ரசிக்கும் படியாகவும் […]

Continue Reading

இருமுகனின் மறுமுகம்

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் நூறு கோடி கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்த படம் ‘இருமுகன்’. இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைகாட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பதிவேற்றப்பட்ட இரண்டு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. மணிரத்னம் இயக்கிய ‘ராவண்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹிந்தியிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியவர் […]

Continue Reading