இயக்குநரை புகழ்ந்த உதயநிதி!!

உதயநிதியின் சினிமா பயணத்தில் முக்கியமான படமென்றால் அது “நிமிர்” திரைப்படம் தான். எதார்த்தமான நடிப்பில் அனைவரது மனங்களையும் கவர்ந்திருப்பார் அந்த படத்தில். அதனை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிக்க ஒப்பந்தமானார். “கண்ணே கலைமானே” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். விறுவிறுப்பாக […]

Continue Reading