இன்றைய பரபரப்புச் செய்திகள் 14/06/18 !

* 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும். சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது – தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி. * 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது. சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – நீதிபதி சுந்தர். * 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை. * காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – கபினி […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 11/06/18 !

* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். * ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள ஆக்திப்பா மாவட்டத்தில் சோதனைசாவடிகள் மீது தலிபான்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழப்பு. * குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்க வேண்டும்.குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்க […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 25/05/18 !

* தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் உள்ளனர் : தமிழக அரசு. * தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளிலும் மாலை 6 மணிக்கு இடைக்கால தீர்ப்பு. * தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன். * தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 23/05/18 !

* தூத்துக்குடியில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு துணை ராணுவம் தமிழகம் வருகிறது. * தூத்துக்குடியில் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு. * தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை. * தூத்துக்குடி நகருக்குள் வெளியாட்கள் நுழையத் தடை – காவல்துறை உத்தரவு. * தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் : மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 27/04/18 !

* காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு. * காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து மே 3-ம் தேதி நல்ல செய்தி வரும் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி. * சத்தீஷ்கர் : பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை. * ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 02/01/18 !

* 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. * சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன் : டிடிவி தினகரன். * தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின். * ஜெயலலிதா மரணம் […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 20/12/17 !

* ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு. * அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் வீடியோவை வெளியிட்டார் டிடிவி.தினகரன் ஆதவாளர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல். * ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தான். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் – அப்போலோ மருத்துவமனை தரப்பு விளக்கம். * […]

Continue Reading

இன்றைய பரபரப்புச் செய்திகள் 18/12/17 !

* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் காவல் நீட்டிப்பு. * எத்தியோப்பியாவில் இரு பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த வன்முறை மோதலில் 61 பேர் வரை பலியாகியுள்ளனர். * திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம். * குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து பாஜக தொண்டர்கள் […]

Continue Reading