நடிகர் ஆரவ் திருமணம்? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

ஆரவ்வுக்கும் நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் கதாநாயகனானார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்ததாகவும் பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பானது. இந்த […]

Continue Reading

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

  எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும். ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆரவ், ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த ‘ராஜபீமா’ குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.   இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு […]

Continue Reading

எல்லாக் கேள்விகளுக்கும் வீடியோவில் விளக்கமளித்த ஓவியா

தனியார் தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபலமான நபர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களில் ஒருவராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளிப்படுத்தும் அவரின் இயல்பான குணமும், குறும்புத் தனமும் ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது. இந்நிலையில் ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தால், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத அளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்த நடிகை […]

Continue Reading