Tag: அர்ஜுன்
அர்ஜுன் மனைவி மற்றும் இரண்டாவது மகளை பார்த்திருக்கிறீர்களா?
தமிழ் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என குறிப்பிடப்படுபவர் நடிகர் அர்ஜுன். 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர் தற்போதும் சினிமா துறையில் பிசியாகவே பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் முதல் மகள் ஐஸ்வர்யா மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் எப்போதும் மீடியாவின் கண்களில் அதிகம் பட்டதில்லை. இந்நிலையில் அர்ஜுனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Continue Readingஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “ஆக்ஷன் கிங்” டீசர்!
வேதம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள திரைப்படம் “சொல்லிவிடவா”. அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக அர்ஜினின் மனைவி நிவேத்திதா அர்ஜுன் தயாரித்துள்ளார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், “சொல்லிவிடவா” படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நாளை (07.11.2017) மாலை 7 மணிக்கு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “சொல்லிவிடவா” படத்திற்கு “ஃபோர் ஸ்டுடெண்ட்ஸ்” படத்தின் மூலம் பிரபலமான ஜாய்ஸி […]
Continue ReadingNibunan – Teaser
https://www.youtube.com/watch?v=l3jZPOiTRVI
Continue Reading
