காதலில் விழுந்த அஜித் பட வில்லன்
விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகை அடா சர்மா பற்றி கூறும்போது, “எனக்கு அவர் தோழி மட்டுமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள். அடா சர்மா போல் ஒருவரை விரும்புகிறேன்” […]
Continue Reading
