இயக்குநராகும் ‘கலாபக் காதலன்’ அக்சயா
ஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’, கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, போன்ற படங்களில் நாயகியாக நடித்த அக்சயா, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘யாளி’ என்ற புதிய திரைப்படத்தில் இவரே ஹீரோயினாக நடித்து படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் இவரது கணவர் டி.பாலச்சந்தரே தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகமும் நடித்திருக்கிறார். […]
Continue Reading
