வெளிநாட்டில் தீபிகா திருமணம்

இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக பாஜி ராவ் சமஸ்தானி படத்தில் நடித்தார். அதன்பின் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பார்ட்டிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். பட விழாக்களுக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் காதலித்து வந்தது உறுதியாகியது. ஆனால் அதுபற்றி இருவரும் இன்னும் வாய் திறக்கவில்லை. அவர்கள் நடித்த பத்மாவதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை குவித்தது. இதனால் இந்த ஜோடி மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்களை […]

Continue Reading

தீபிகா படுகோனுக்கு விரைவில் திருமணம்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினியின் ‘கோச்சடையான்’ அனிமே‌ஷன் படத்தில் நாயகியாக நடித்தார். இந்தி பட நாயகன் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக நெருக்கமாக இருந்து வருகின்றனர். ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் நடித்த பிறகு நெருக்கம் மேலும் அதிகமானதாக கூறப்பட்டது. ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது தீபிகாவும், ரன்வீர்சிங்கும் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று உள்ளனர். […]

Continue Reading

பத்மாவதி படும் பாடு!

வரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது அரசியலை மையப்படுத்தி கதை இருந்தாலோ அந்த படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும் படாதபாடு பட்டுப் போகிறார்கள் இப்போதெல்லாம். ஒரு வசனத்தைக் கூட சுதந்திரமாக படத்தில் வைப்பதற்குப்  பல தடைகள் இருக்கிறது இங்கே. இதே தொல்லை தான் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள “பத்மாவதி” திரைப்படத்திற்கும் உருவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். […]

Continue Reading