கடமையாற்ற களத்திற்கு அழைக்கும் ஜி வி பிரகாஷ்

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களை விரைவில் மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நடிகர் ஆரியும், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷூம் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜி வி பிரகாஷ், கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம் என்று கன்னியாகுமரி மீனவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது […]

Continue Reading

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அபி சரவணன்!!

நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘விவசாயம் காக்க… விவசாயியை காக்க’ எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஐல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்ஃபேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க… விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய விவசாயிகள் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்களுடன் ‘சாயம்’ […]

Continue Reading