தமிழில் வெளியாகிறது பிரியங்கா சோப்ராவின் ‘பேவாட்ச்’
இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச் ’படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது. இது குறித்து இப்படத்தை தமிழில் வெளியிடும் Huebox Studios Pvt Ltd நிறுவனம் வெளியிட்டு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.. நடிகை பிரியங்கா சோப்ரா, இளைய தளபதி விஜய் நடித்த ‘தமிழன் ’என்ற படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையுலகில் […]
Continue Reading
