தனிக்கட்சி தொடங்கும் கமல்!

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணியே செல்போன் செயலி. ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது: ”இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் […]

Continue Reading

பிறந்த நாளில் பிறக்கும் கமலின் புதிய கட்சி?

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது. அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதலும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்தும் விமர்சனங்களை முன் வைத்து வந்த கமல்ஹாசனும், “அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்.” என்றார். அதனைத் […]

Continue Reading