புரூஸ் லீ – விமர்சனம்

ஜெமினி கணேசன் என்கிற ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்தாங்கோழி. இவரது பயத்தை போக்கவே சிறுவயதிலேயே ‘புரூஸ் லீ’ என்று பெயர் வைத்து விடுகிறார்கள். ஜி.வி.யின் நண்பன் பால சரவணன். ஜி.வி.பிரகாஷின் காதலி கீர்த்தியையும், பால சரவணன் காதலி என நான்கு பேரும் ஒன்றாக சுற்றி வருகிறார்கள். ஒருநாள் மெரினா பீச்சில் கிடைக்கும் கேமராவால், லோக்கல் தாதாவாக இருக்கும் ராமதாஸ் அமைச்சர் மன்சூர் அலிகானை கொலை செய்வதை ஜி.வி.பிரகாஷ் படம் பிடித்து விடுகிறார். இந்த புகைப்படத்தை வைத்து தாதா ராமதாசை […]

Continue Reading

புரூஸ் லீ வாலிபர்களுக்கானது – ஜி.வி.பிரகாஷ்

‘டார்லிங்’ பேய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். முதல் படமே முதலுக்கு மோசமில்லாமல் லாபகரமான வசூல் ஆனதால் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் – நடிகர் என்று இரட்டை வேடங்களில் பயணிக்க தொடங்கினார். புதிதாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள், அறிமுக இயக்குனர்களுக்கு எளிதில் கிடைக்கும் கால்சீட் கதாநாயகன் ஆனார் ஜி.வி.பிரகாஷ். குறைந்த பட்ஜெட் நஷ்டம் என்றால் தப்பித்து விடும் வகையில் இருப்பதால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் விரும்பும் கதாநாயகனாக இன்றைக்கு ஜி.வி.பிரகாஷ் 10 படங்கள் […]

Continue Reading

புரூஸ் லீ திரைப்படம் மார்ச் 17-ஆம் தேதி வெளியீடு

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ திரைப்படம் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட இதன் வெளியீடு மார்ச் 17-ஆம் தேதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பாலா சரவணன், முனிஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Continue Reading