காரைக்காலில் தொடங்கிய ஜிப்ஸி யின் பயணம்

ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது.  ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்  S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.  குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் படபிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இதில் ஜீவா, இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகன் நாயகியாக […]

Continue Reading

ஜிப்ஸி முடிச்சிட்டு மலையாளப் படம்?

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான `கலகலப்பு-2′ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜீவா நடிப்பில் `கீ’ படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. ஜீவா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் `கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ராஜுமுருகன் இயக்கத்தில் `ஜிப்ஸி’ படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ஜீவா மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல […]

Continue Reading