Tag: சூர்யா
சூர்யா, விஷால் தான் எனக்கு பிடிக்கும் – விஜய் மில்டன்
பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகியப் படங்களை இயக்கி சிறந்த இயக்குனராக முத்திரை பதித்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கடுகு’. இதில் பரத், ராஜகுமாரன், சுபிக்ஷா, பரத் சீனி ஆகியோர் நடித்துள்ளார்கள். ரப்நோட் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருணகிரி இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் மற்றும் […]
Continue Reading
