சாந்தனுவின் திருப்புமுனை!!
இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியராக கொண்டாடப்படும் இயக்குநர் கே.பாக்யராஜின் வாரிசு தான் சாந்தனு. “சக்கரக்கட்டி” படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு இதுவரையில் திரைப்பயணம் சிறப்பானதாய் அமையவில்லை. நடிப்பு, நடனம் என அத்தனையும் இயல்பாய் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில் இவரது படங்கள் சறுக்கிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் விடாத சாந்தனு, ஒருவழியாக இயக்குநர் மிஷ்கின் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்றவிருக்கிறார். “சுட்ட கதை”, “நளனும் நந்தினியும்”, “நட்புன்னா என்னானு தெரியுமா” ஆகிய படங்களைத் […]
Continue Reading
