படவாய்ப்பு இல்லாத தம்பிக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கும் நடிகர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பற்றி அப்படின்னா என்ன? என்று கேட்ட நடிகருக்கு, அதையடுத்து எதிர்ப்புகள் வலுக்கவே அடுத்ததாக ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்தில் நடித்து தன்னை எதிர்ப்பவர்களை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் கூடவே தனது தம்பியையும் சேர்ந்து களமிறக்கியிருக்கிறார் அந்த நடிகர். நடிகரின் தம்பி நடித்த எந்த படமும் சரியாக ஓடாததால் அவரை நம்பி வரும் இயக்குனர்களும் குறைந்துபோயினர். இதனால், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகரின் ஓட்டல் பிசினஸை கவனிக்கத் தொடங்கினார் அந்த […]

Continue Reading

நடிகையின் ஆசையை பாழாக்கிய நடிகர்

மேடி நடிகருடன் ஜோடி போட்ட குத்துச்சண்டை நடிகை, தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கிராமத்து பின்னணியிலேயே படம் எடுத்து வந்த முத்தான இயக்குனர், தனது அடுத்த படமாக சூர்யமானவரை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இருந்தார். சூர்யமானவரை வைத்து இயக்கினால் அந்த படத்திற்கு கதாநாயகியாக குத்துச்சண்டை நடிகையை நியமிக்கலாம் என்று இயக்குனரும் முடிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனரின் ஆசைக்கும் சூர்யமானவர் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த படத்தில் சூர்யமானவருடன் சேர்ந்து டூயட் […]

Continue Reading