வெளிவருகிறது கயல் ஜோடியின் ரூபாய்
காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே எண்டர்டெயின்மன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ரூபாய்” சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள். மற்றும் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – D.இமான், பாடல்கள் – யுகபாரதி, எடிட்டிங் – R.நிர்மல், கலை – ஏ.பழனிவேல், நடனம் – […]
Continue Reading
