அஜித்

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு – அஜித்

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். பொது விழாக்களில் கலந்துக்கொள்ளாத அஜித், நடிகர் சங்கம் சார்பில் சமூகம் சார்ந்த போராட்டத்தில் இதுவரை கலந்துக்கொள்ளாமல் இருந்ததே இல்லை. ஆனால், நேற்று முதன் முறையாக அஜித் நடிகர் சங்கம் அறிவித்து காவேரி மேலாண்மை அமைக்க கோரிய போராட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அனைவருமே அஜித் வந்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நிகழ்வு […]

Continue Reading