விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த தணிக்கைக் குழு?

எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர். ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஒருவர் . இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று சென்ஸார் அதிகாரிகளால் தணிக்கை செய்ய பார்க்கப்பட்டது. […]

Continue Reading