என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் : ரஜினி அதிரடி

News

ரஜினி தற்போது ‘2.O’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் அறக்கட்டளை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிக்கு, இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகளை வழங்கு விழாவிற்கு ரஜினி செல்வதாக இருந்தது.

ரஜினியின் இலங்கை பயணத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ரஜினி இலங்கை செல்ல மாட்டேன் என்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது…