மிராய் திரைவிமர்சனம்

Uncategorized

மிராய் திரைவிமர்சனம்

 

நடிகர்கள்:தேஜா சஜ்ஜி, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண், ஜெகப்பதி, ஜெயராம்,மாற்று பலர்.

இசை:கெளர ஹரி,

ஒளிப்பதிவு:கார்த்திக் கட்டம்னெனி,

இயக்கம்:கார்த்திக் கட்டம்னெனி,

 

பேரராசுனா  அசோகா மன்னர் பல நாடுகள் மீது படைடுத்தார் வெற்றி வீர மன்னராக திகழ்ந்தார்.அப்போது அவர்க்கு அபூர்வ சக்தி  கிடைக்கிறது.

அந்த சக்தியே கொண்டு ஒன்பது புத்தகம் தயார் செய்து ஒன்பது வீரர்களுடம் ஒப்படைத்தார் மன்னர்.

காலம் பல கடக்க வில்லன்னா மனோஜ் மஞ்சு ஒன்பது புத்தகத்தை அடைவேண்டும் என்று பல நாசா வேலை செய்கிறான்

ஒரு கட்டத்தில் தனது குழந்தையே விட்டு செல்கிறார் அனாதையாக வளர்ந்து வரும் தேஜா சஜ்ஜி

இமயத்தில் வரும் ஒரு பெண் தேஜா சஜ்ஜி இடம் அந்த ஒன்பது புத்தகத்தையும் அதை அடைய இருக்கும் வில்லனனையும் சொல்ல வருகிறார் வில்லன்னை அழிக்க மிராய் சென்று அடைக்கிறார் வில்லன்னா அழித்தரா இல்லையா என்பது மீதி கதை.

கதாநாயகன் தேஜா சஜ்ஜி அவர் நடிக்கும் படங்கல்லாம் பக்தி நிறைந்த இருக்கும்,கிராபிக்ஸ் பிரம்மண்டாம்.

சினிமா உலகில் பக்தி படமேன்றால் தனிடம் தான் சொல்லவேண்டும் மக்கள் இடத்தில் நல்லா வரவேற்பு பெற்றுவரும்.