Kudimagan

Reviews
நடிகர் ஜெய்க்குமார்
நடிகை ஜெனீபர்
இயக்குனர் சத்தீஷ்வரன்
இசை பிரசாந்த்
ஓளிப்பதிவு அருள் செல்வன்
 
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமத்தில் நாயகன் ஜெய்க்குமார் ஒரு விவசாயி. மனைவி, மகன் என தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகனை அதிக அன்பும், அக்கறையும்கொண்டு வளர்த்து வருகிறார்கள்.