காதல் ரிசெட் ரிப்பீட் திரைவிமர்சனம்
நடிகர்கள் :மதும் மகேஷ்,ஜியா சங்கர்,அர்ஜுன் அசோகன், ஜெய் பிரகாஷ்,M. S. பாஸ்கர் மற்றும் பலர்.
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்,
ஒளிப்பதிவு :அரவிந்த் கிருஷ்ணா,
இயக்கம் :விஜய்.
தயாரிப்பு :D. Studio &ten v production.

கதை நாயகி இசைமீது ஆர்வம் கதை நாயகனுக்கு கதாநாயகி மீது ஒருதல காதல் சிறுவயதில் ஏற்பட்டு இருக்கும் வெளிநாட்டில் நடைபெறும் இருக்கும் இசை போட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுருப்பால். திடிர்னு தற்கொலைக்கு முயற்சிபால் ஆனால் மரணத்தில் தப்பிப்பால் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் இந்த சூழ்நிலையில் அவளது வாழ்க்கையை பாதுகாப்பாக நடத்திக் கொண்டு செல்ல முயற்சிப்பவன் சித்தார்த். தினமும் அவளிடம் தன்னை அவளது காதலனாக அறிமுகப்படுத்தி, அவளது வாழ்க்கையில் உறுதுணையாக இருந்து அவளை கவனித்து வருகிறான்.
சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மதும் முகேஷ் அமைதியான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். காதல், பொறுப்பு, அமைதி ஆகிய உணர்வுகளை அவர் மிக எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆதிதியாக நடித்துள்ள ஜியா சங்கர் மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். நினைவிழப்பு காரணமாக குழப்பமும் நெகிழ்ச்சியும் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் எம். எஸ். பாஸ்கர், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான நம்பகத்தன்மையையும் உணர்ச்சியையும் அளித்து கதையை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவு இயற்கை காட்சி ஒவ்வொரு காட்சியும் கதையின் உணர்வுகளை அழகாக எடுத்துச் செல்ல உதவுகிறது.
இசை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கிய இசை இந்த படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு மிகுந்த ஆதரவாக இருக்கின்றன.
மொத்தத்தில் காதல் ரிசெட் ரிப்பீட் என்பது நம்மை இழுத்து செல்லும்.

