எஸ்.பி.பி அவர்கள் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்- ரஜினிகாந்த்

Speical

எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் வீடியோ பதிவு வெளியிட்டுஉள்ளார்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரல் வளத்தால் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்.பி.பி அவர்கள் கொரோனவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்று கேள்விப்பட்டேன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

நன்றி

ரஜினிகாந்த்