ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா
ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா எனக்கு வர வேண்டிய சம்பளத்தைப் பல நிறுவனங்கள் தருவதில்லை – யோகிபாபு யோகிபாபு பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள் – கலைப்புலி தாணு யோகிபாபு பற்றி தப்பாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் – தனஞ்செயன் !! வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய […]
Continue Reading
