புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர் ‘புல்லட்’ திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார் #Bullet (Tamil) Teaser – https://youtu.be/zeGb3MBZY6Y #BullettuBandi (Telugu) Teaser – https://youtu.be/t554tWPq10U *28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி ஶ்ரீஹரி ‘புல்லட்’ […]

Continue Reading

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்  நடிகர் சிவகாரத்திகேயன் வெளியிட்ட, அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசர் BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு […]

Continue Reading

ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர் ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாபே ஆலி’ (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில், இந்திய சினிமாவில் நடனத்திற்கு பெயர் பெற்ற ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் […]

Continue Reading

வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு

வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் கொண்டு வருகிறார் ஆதித்யா சோப்ரா ! ஹ்ரித்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த முழு பாடல் காட்சியை வார் 2 ரிலீஸுக்கு முன் வெளியிடாமல் அதை பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாட பாதுகாக்கிறார் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் போது பல புதுமையான யுக்திகளை செயல்படுத்துவதில் பிரபலமானவர் ஆதித்யா சோப்ரா […]

Continue Reading

அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது

‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் ‘ரதியே ரதியே…’ பாடல் விரைவில் வெளியாகவுள்ள ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது. சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு […]

Continue Reading

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் 

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர்  மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி” ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE வழங்கும், போகி இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நம் […]

Continue Reading

வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்

வார் 2 படத்தின் முதல் பாடல் “ஆவன் ஜாவன்”! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி இடம்பெறும் இந்த ஸ்டைலான காதல் பாடலை யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்த வாரத்தில் வெளியிடுகின்றனர்   வார் 2 படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, இன்று அவரது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் . அதன்படி, “வார் 2 படத்தின் முதல் பாடலுக்கு ‘ஆவன் ஜாவன்’என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு மெலடி மற்றும் அழகான காதல் பாடல். […]

Continue Reading

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த […]

Continue Reading

சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடு

விஜய் ஆண்டனி நடிப்பில்,“சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடு. விஜய் ஆண்டனி நடிப்பில்,அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான அன்று 24.07.2025 பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அருண் பிரபு, தனஞ்செயன், […]

Continue Reading

இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான வார் 2 ட்ரெய்லர் வெளியானது

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான வார் 2 ட்ரெய்லர் வெளியானது   யஷ் ராஜ் பிலிம்ஸ், இந்திய சினிமாவின் இரு ஜாம்பவான்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் 25 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில், இன்று, ஜூலை 25 அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். அயன் முகர்ஜி இயக்கத்தில், YRF ஸ்பை […]

Continue Reading