நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்!!!!!!!
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!!!!! இங்கிலாந்தில் இருந்து 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது.வரி […]
Continue Reading
