வறுமையில் வாடிய ஊர் மக்களுக்குஉதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

 வறுமையில் வாடிய  ஊர் மக்களுக்கு உதவிய நடிகர்  மொட்டை ராஜேந்திரன்.     லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில்  ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” ராபின்ஹூட் “ இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில்  மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.   […]

Continue Reading

முதல் பார்வை – மாயநதி

நடிகர்: அபி சரவணன் நடிகை: வெண்பா டைரக்ஷன்: அஷோக் தியாகராஜன்  இசை : ராஜா பவதாரிணி  ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் கதாநாயகியை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். படம் மாயநதி – விமர்சனம். கதையின் கரு:  ‘ஆடுகளம்’ நரேனின் ஒரே மகள், வெண்பா. மகளை நரேன் செல்லமாக வளர்க்கிறார். ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் இவரை ஒரு இளைஞன் காதலிப்பதாக […]

Continue Reading

முதல் பார்வை: டகால்டி

முதல் பார்வை: டகால்டி 10 கோடி ரூபாய் பணத்துக்காக திருச்செந்தூர் பெண்ணை நைச்சியமாகப் பேசி மும்பைக்கு அழைத்து வந்து வில்லனிடம் விற்கும் நாயகனின் கதையே ‘டகால்டி’. மும்பையில் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார் சந்தானம். ராதாரவியின் பொருளைக் கடத்தி வரும்போது போலீஸில் சிக்காமல் இருக்க பொருளை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார். இதனால் ராதாரவியின் கோபத்துக்கு ஆளாகும் சந்தானம் அவர் தரும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு பொய் சொல்கிறார். நாயகி ரித்திகாவைத் தனக்குத் தெரியும் என்றும், அவரைக் […]

Continue Reading

இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ திரைப்படம்

  ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ படத்தை வெளியிடுகிறது. இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது…. கிராப்புறங்களில் […]

Continue Reading

DIRECTOR VETRI MAARAN AND HIS GRASSROOT FILM COMPANY PRESENT PRIYA KRISHNASWAMY’S TAMIL FILM, “BAARAM”

MULTIPLE AWARD-WINNING DIRECTOR AND PRODUCER VETRI MAARAN AND HIS GRASSROOT FILM COMPANY PRESENT PRIYA KRISHNASWAMY’S NATIONAL AWARD-WINNING TAMIL FILM, “BAARAM” After a stellar line up of films including AADUKALAM, KAAKA MUTTAI, VISAARANAI, VADA CHENNAI, and following the monster box-office success of his Dhanush-starrer, ASURAN, multiple National Award-winning director-producer Vetri Maaran and his company, Grassroot Film […]

Continue Reading

பிகில் விமர்ச்சனம் – 3/5

அட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ’பிகில்’ படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய். கதைப்படி, அப்பா ராயப்பன்(விஜய்) வட சென்னையில் மிகப்பெரும் தாதா. அப்பகுதி மக்களுக்காக பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராயப்பன் தான். இவரது மகன் தான் மைக்கேல்(விஜய்). தன்னோடு இந்த ரவுடித்தனம் ஒழிய வேண்டும் என்று மகனை விளையாட்டில் இறக்கி, மிகப்பெரும் கால்பந்து விளையாட்டு வீரராக கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில், அப்பா ராயப்பன் எதிரிகளால் வீழ்த்தப்பட கால்பந்து ஆட்டத்தை ஓரங்கட்டி வைக்கிறார் […]

Continue Reading

கைதி விமர்ச்சனம் – 4.5/5

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை உணர்ந்த நரேன். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கிறார். இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். இதை அறிந்த ஐ.ஜி., போதை பொருட்களை மீட்க அந்த கும்பல் எதையும் செய்ய தயங்காது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நரேன் குழுவினருக்கு அறிவுரை கூறுகிறார். நரேன் குழுவினர் […]

Continue Reading

பப்பி; விமர்சனம் 3/5

வருண் மற்றும் சம்யுக்தா ஹேக்டே நடிப்பில் அறிமுக இயக்குனர் மொரட்டு சிங்கிள் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் பப்பி. இஞ்சினியரிங் கல்லூரி மாணவரான வருண், எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத ஒரு முரட்டு சிங்கிளாக வருகிறார். இவரது நண்பராக வருகிறார் யோகி பாபு. யோகி பாபுவிற்கு மிகப்பெரும் கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்ற ஆசை. வருணிற்கு பிங்கி என்ற தனது நாய் மீது தீராத ஒரு பாசம். வருணின் வீட்டருகே புதிதாக குடிவருகிறார் நாயகி […]

Continue Reading

பெட்ரோமாக்ஸ்; விமர்சனம் 3/5

தமன்னா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் தான் ‘பெட்ரோமாக்ஸ்’. படத்தின் ஆரம்பத்திலேயே தமன்னாவோடு சேர்ந்து நான்கு பேர் ஒரு பெரிய பங்களாவில் பேயாக வாழ்ந்து வருகின்றனர். அந்த பங்களாவை விற்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார் ப்ரேம். இது தாங்கள் வாழ்ந்த வீடு இதை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று கூறி அந்த பங்களாவை வாங்க வரும் அனைவரையும் பயமுறுத்தி துரத்தி விடுகின்றனர் அந்த நான்கு பேய்களும். அந்த பங்களாவில் நான்கு பேரை தங்க வைத்து, அவர்கள் உயிரோடு […]

Continue Reading

அசுரன் விமர்ச்சனம்

குடும்ப தலைவரான தனுஷிற்கும் மஞ்சு வாரியாருக்கும் முருகன் ( டிஜே), சிதம்பரம் (கென்) மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளன. ஆடுகளம் நரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஊரில் உள்ளவர்களின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்கி சிமெண்ட் பேக்டரி கட்ட திட்டம் போடுகின்றனர். ஆனால் தனுஷ் குடும்பம் அதற்கு சம்மதிக்காததால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறால் தனுஷின் மூத்த மகன் முருகனை கொன்று விடுகின்றனர். இதனால் தனுஷின் இரண்டாம் மகன் கென் […]

Continue Reading