பேட்ட – விமர்சனம் 4.5/5

ஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு தங்கியிருக்கும் ஜுனியர் கல்லூரி மாணவர்களை ரேக்கிங் செய்யும் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அந்த கல்லூரிக்கு போன உடனே அடக்குகிறார். இதனிடையே கல்லூரியில் படிக்கும் சனத் என்ற மாணவன், சிம்ரனின் மகளான மேகா ஆகாஷை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு ரஜினி உதவி செய்கிறார். காதலர் தினத்தன்று சனத்திற்கும் மேகா ஆகாஷிற்கும் கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க பாபி […]

Continue Reading

Petta Movie Review

Synopsis Petta is a Tamil movie starring Rajinikanth, Vijay Sethupathi and Nawazuddin Siddiqui in prominent roles. It is a drama directed by Karthik Subburaj, with Anirudh Ravichander as the musician, forming part of the crew. Cast & Crew Rajinikanth, Vijay Sethupathi, Nawazuddin Siddiqui, Simran, Trisha, Mahendran, Sasikumar, Bobby Simha, Directed by Karthik Subburaj, Anirudh Ravichander, […]

Continue Reading

கனா – விமர்சனம் 3.5/5

கனா விமர்சனம் 3.5/5 ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கனா’. படத்தின் கதைப்படி…. முருகேசன் (சத்யராஜ்) தனது கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவருக்கு ஒரே மகள் கெளசல்யா முருகேசன்(ஐஸ்வர்யா ராஜேஷ்). கிரிக்கெட்டில அதிக ஆர்வம் கொண்டவர். தனது தந்தையை போல் மகளுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுகிறது. சிறு வயதில் இருந்தே அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் உதவியுடன் கிரிக்கெட் கற்று வருகிறார். கெளசல்யாவின் அம்மாவிற்கு […]

Continue Reading

சீமத்துரை – விமர்சனம்

கணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கும் அம்மா(விஜி சந்திரசேகர்). அம்மாவின் கஷ்டங்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாத மகன் (படத்தின் நாயகன்), நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான் படத்தின் டைட்டில்படி சீமத்துரையாக. நாயகியை பார்த்ததும் அவனுக்குக் காதல் வருகிறது. அதுவும் ஊர் மணியக்காரர் வீட்டுப் பெண் மேல். காதல் விவகாரம் நாயகியின் வீட்டிற்கு தெரிய வர மோதல், அடிதடி, வெட்டுக்குத்து என்று போகும் என்று எண்ணி பார்த்தால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் க்ளைமாக்ஸ் காட்சி பதற […]

Continue Reading

2.O விமர்சனம் 4/5

ரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிஅடிக்கும். எந்திரன் என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த இக்கூட்டணி 2.O என்ற படைப்பை படைத்திருக்கிறார்கள். அதுவும், 3டி டெக்னாலஜி முறையில். படத்தின் முதல் காட்சியில், ஒரு செல்போன் டவரில் அக்‌ஷய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு அடுத்த நாள் முதல் சிட்டியில் உள்ள செல்போன்கள் அனைத்தும் குருவி போல் பறந்து செல்கின்றன. இதனால், மக்கள் மிகவும் திண்டாட, எப்படி, ஏன் […]

Continue Reading

எழுமின் – விமர்சனம் 4/5

வி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம்குமார் மற்றும் ரிஷி நடித்துள்ளனர். கதைப்படி, கணவன் மனைவியாக வரும் விவேக் தேவயானிக்கு ஒரே மகன் அர்ஜுன். பாக்சிங் வீரரான இவர், பள்ளியில் படித்து வருகிறார். இவருடன் பள்ளி பயிலும் நண்பர்கள் ஐந்து பேர், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும், சிலம்பம், பாக்சிங், கராத்தே என ஒவ்வொரு தற்காப்பு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பேரும் அழகம் பெருமாள் […]

Continue Reading

’96 – விமர்சனம்!

உங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள் சுமந்து கொண்டு வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?. நீங்கள் அப்படிப் பட்டவர்கள் எனில், யோசிக்காமல் “96” படத்திற்கு போய் வாருங்கள். 2.30 மணி நேரம் கழித்து கண்டிப்பாக அழத் தோன்றும், தயங்காமல்.. முகத்தினை மூடிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் அழுது விட்டு.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் பொத்திப் பாதுகாத்த உங்களின் காதல் முழுமை பெற்று, பொக்கிஷமாய் மாறும். காதலுக்கு தொடக்கப் புள்ளி தேவைப்படுவது போல், […]

Continue Reading

பரியேறும் பெருமாள் – விமர்சனம்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேரும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

Continue Reading

தொட்ரா – விமர்சனம்!

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு மோசமான ஜாதி ஆணவ படுகொலைகளை மையப்படுத்தி வெளிவந்திருக்கிறது “தொட்ரா” திரைப்படம். பிரித்விராஜன், வீணா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்கி இருக்கிறார் மதுராஜ். எம்.எஸ்.குமார் நாயகியின் அண்ணனாகவும், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் காதலர்களை சேர்த்து வைப்பது போல் நாடகமாடும் கட்டப்பஞ்சாயத்து செய்பவராகவும் நடித்திருக்கிறார்கள். ஜாதிவெறி மிகுந்த எம்.எஸ்.குமாரின் ஒரே தங்கை வீணா. குடும்பமே அவர் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். எம்.எஸ்.குமார் அந்த பகுதியில் ஜாதி மாறி காதலிக்கும் ஜோடிகளை எல்லாம் பிரித்து […]

Continue Reading