SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள் சரியான திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்கிறீர்களா? நாம் அனைவரும் அதை அனுபவித்திருக்கிறோம். SunNXT உங்களுக்காக ஒரு அற்புதமான பட்டியலை வழங்குகிறது இதுவரை எங்கும் திரையிடப்படாத திரைப்படம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது… லால் சலாம் நடிப்பில்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இயக்கத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசை: ஏ. ஆர். ரஹ்மான் இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-lal-salaam-2024/detail/223701 லால் சலாம் – நட்பு, நம்பிக்கை, நம்மளோட கதை! ‘லால் […]

Continue Reading

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ‘ப்ரோகோட்- (BroCode)’   ‘ப்ரோகோட்’ ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோகோட்- ( BroCode) ‘ படத்தில் நடிக்கும் ரவி மோகன் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ப்ரோகோட்- ( BroCode)’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி […]

Continue Reading

புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 

ZEE5 புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகம் செய்து, மொழியை மையமாகக் கொண்ட, பர்ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மாறுகிறது    நம்ம மொழி, நம்ம கதைகள் புத்தம் புதிய நவீன மாற்றங்களுடன் உங்கள் ZEE5 புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 ~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~ ~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் […]

Continue Reading

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்” திரைப்படத்தில், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இணைந்துள்ளனர்

ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் “கட்டாளன்” திரைப்படத்தில், சுனில் மற்றும் கபீர் துஹான் சிங் இணைந்துள்ளனர் “மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரீஃப் முகமது,  தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக  பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரித்து வருகிறார். முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் இப்படம், […]

Continue Reading

படை தலைவன்” திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் 

“படை தலைவன்” திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம்  *“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது !!* VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை […]

Continue Reading

சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்

“சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன் சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன் சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து […]

Continue Reading

ஜூன் 13 முதல் மலையாள திரைப்படமான ‘ஆலப்புழா ஜிம்‌கானா’ ஆட்டம் காட்ட வருகிறது: Sony LIV-இல் ஸ்ட்ரீமிங்

ஜூன் 13 முதல் மலையாள திரைப்படமான ‘ஆலப்புழா ஜிம்‌கானா’ ஆட்டம் காட்ட வருகிறது: Sony LIV-இல் ஸ்ட்ரீமிங் திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட ஆலப்புழா ஜிம்‌கானா திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது — ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.சிரிப்புக்கு தயாராகுங்கள்! இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லன்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் சேர […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன்

  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), […]

Continue Reading

தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியிலும் வரவேற்பு குறையாத தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’

தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியிலும் வரவேற்பு குறையாத தேவயானி நடித்துள்ள ‘நிழற்குடை’ ‘நிழற்குடை’க்கு ஓடிடியிலும் வரவேற்பு ; மகிழ்ச்சியில் தேவயானி ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் வரவேற்புடன் ஸ்ட்ரீமிங் ஆகும் தேவயானியின் ‘நிழற்குடை’ சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்று வருவதுடன் பெரிய படங்களுக்கு வசூல் ரீதியாக கூட சவால் விடத் துவங்கியுள்ளன. இதனால் நல்ல தரமான கதை அம்சம் கொண்ட படங்களை வெளியிடுவதில் தற்போது ஒரு போட்டி நிலவுகிறது […]

Continue Reading

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் 

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர்  தன்னம்பிக்கையின் சிலையாக தமிழ்ச்செல்வி – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை *வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!* தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு […]

Continue Reading