சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படம் – விஷால் 35 படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது
சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படம் – விஷால் 35 படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது தனது சமீபத்திய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, புரட்சித் தளபதி விஷால் தனது 35வது படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாராகும் இந்த படம், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தமிழ் சினிமாவின் ஒரு சக்திவாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக […]
Continue Reading