வரும் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதியில், சென்னையின் கலாசார மேடையாக நடைபெறுகிறது PROVOKE ART FESTIVAL 2025
வரும் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதியில், சென்னையின் கலாசார மேடையாக நடைபெறுகிறது PROVOKE ART FESTIVAL 2025 சென்னையில் நவம்பர் 1மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் PROVOKE LIFESTYLE வழங்கும் PROVOKE ART FESTIVAL – 2025 மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சென்னை தனது கலாசார இதயத்துடிப்பை மேலும் உற்சாகமாக்கவுள்ளது. PROVOKE ART FESTIVAL 2023-ல் துவங்கியதில் இருந்து, பாரதநாட்டியத்தின் உணர்வுமிக்க ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தை […]
Continue Reading