அர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம்
ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. ARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் (04.05.2019 ) அன்று ஹைதராபாத் நகர சிவில் நீதி மன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் […]
Continue Reading