அறிமுக படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் வாணி போஜன், தான் அறிமுகமாக இருக்கும் முதல் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். இவர் லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சுயாதீன படமாக உருவாக உள்ள இப்படம் காசிமேடு பகுதியை மையமாக கொண்டு திரில்லர் ஜானரில் கதை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியான தகவலின்படி, வாணி போஜன் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக […]

Continue Reading

இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்! தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில்  அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் . தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள  நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5%  /  ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண்வெளிக்கு […]

Continue Reading

இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் “மழை சாரல் ” .

இதோ ஒரு புது ஆல்பம்!  மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார்.’ காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க […]

Continue Reading

பாக்ஸ் ஆபீஸில் ஆடும் ரன்வீர் சிங்… 12 மாதங்களில் 800 கோடி!

  பத்மாவத் வெளியீட்டில் தொடங்கி பாக்ஸ் ஆபிஸில் 1 வருடம் வெற்றி படங்களை தர வேண்டும் என கனவு கண்டார் ரன்வீர் சிங். அவர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’ உடன் மூன்று பேக் டு பேக் “பிளாக் பஸ்டர்களை” வழங்கினார். ‘பத்மாவத்’, ரோஹித் ஷெட்டியின் ‘சிம்பா’, மற்றும் சோயா அக்தரின் ‘கல்லி பாய்’ ஆகிய படங்களில் 12 மாத காலப்பகுதியில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் 800 கோடி ரூபாயை நெருங்கினார். தற்போது ஹிந்தி திரையுலகில் சூப்பர் […]

Continue Reading

வீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி!

  தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது விஜய் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில நிமிட துளிகளுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டிலாக ‘பிகில்’ என வைத்துள்ளனர். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்-அப்’களில் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் தளபதி. இதில், அப்பா  தளபதி ஆக்‌ஷனுக்கு அரிவாளும், மகன் தளபதி கையில் ஆட்டத்துக்கு கால்பந்தும் உள்ளது. ஆக்‌ஷனுக்கு தந்தையும் […]

Continue Reading

ஐரோப்பாவில் உலா ஆர்யா -சாயிஷா

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா, சாயிஷா இருவரும் இணைந்து நடித்து வரும் ‘டெடி’ திரைப்படம் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின்னரும் இந்த ஜோடி தற்போது ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறது. மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்புக்காக அஸர்பைஜான் சென்றுள்ள ஆர்யாவும் சாயிஷாவும் இரவு நேரத்தில் நகர வீதிகளை சுற்றி வரும் […]

Continue Reading

விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ வெளியாவதில் தாமதம் ஏன்?

விஜய் சேதுபதி, அவரின் மகன் சூர்யா, அஞ்சலி, லிங்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘சிந்துபாத்’ இன்று வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற விவகாரத்தில் ராஜராஜன் படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியா நிறுவனத்திற்கு இன்னும் பாக்கியாக ரூபாய் 17 கோடி தரவிருக்கிறது. இதனால் ராஜராஜன் மீது வழக்கு தொடர்ந்தது பாகுபலி […]

Continue Reading

புதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்

யூ எஸ் ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை  மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு […]

Continue Reading

“வட்டகரா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் K.பாரதி கண்ணன்.

கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சி ,வட்டகரா படத்தின் இயக்குனர் K.பாரதி கண்ணன் நெகிழ்ச்சி. “வட்டகரா” படத்தின் இயக்குனர் K.பாரதி கண்ணன பேசும் போதுசினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பலரில், தற்பொழுது சிலரை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக உள்ளது. அந்தமானில் பல குரும்படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றுள்ளார். இப்போது தயாரிப்பாளர் சதீஸ் மற்றும் கார்த்திக்ராஜ் அவர்கள் மூலம் வெள்ளித்திரை சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.இக்கதையை பற்றி சதீஸ் அவர்களிடம் சொன்னபொழுது, அவருக்கு கதையின் மேல் கொண்ட ஈர்ப்பால் படப்பிடிப்பிற்கான அடுத்தக்கட்ட […]

Continue Reading

விஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து – தளபதி 63 அப்டேட்

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க உள்ளனர். ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 21ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் […]

Continue Reading