‘K2K புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குனர்-தயாரிப்பாளராக நடிகை காவேரி கல்யாணி.

      ஊடகத் துறையினர் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்         நான் நடிகை காவேரி (எ) கல்யாணி. இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்து கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், சக நடிக-நடிகையர், ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும், இத்தருணத்தில் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.       ‘K2K புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குனர்-தயாரிப்பாளராக நான் அடியெடுத்துவைக்கும் […]

Continue Reading

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு

A GDR Cinemas production, ‘DhaDha 87’ fame Vijay Sri G’s action thriller ‘Pollaadha Ulagil Bayankara Game’ Movie Team in Singapore for Sound Design and Recording     ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’  திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ […]

Continue Reading

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் #அசால்ட் & #ஃபால்ட்

      தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் #அசால்ட் & #ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி       ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில்  ஜெய்வந்த் நடிக்கும் #அசால்ட் & #ஃபால்ட்.     ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் […]

Continue Reading

விஷால் நடிக்கும் “சக்ரா”

      விஷால் நடிக்கும் “சக்ரா”. ஆன்லைன் வர்த்தகத்தில் நிகழும் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். மே 1- வெளியேடு. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.       தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர், இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். விஷாலிடம் கதையை கூறியதும் […]

Continue Reading

மஞ்சு மனோஜின் “அஹம் பிரம்மாஸ்மி” !

ஒன்றுபட்ட திரைகளமாக விளங்கிய தென்னிந்திய சினிமாவில், பற்பல தெலுங்கு மொழி நடிகர்கள் தமிழ் மொழியை, சென்னையை தாயகமாக கொண்டு போற்றி வந்துள்ளார்கள். அவர்களில் நடிகர் மோகன்பாபுவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.  அவரது மிகப்பெரும் திரை வரலாற்றில் தமிழுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பல்லாண்டுகளாக  இங்கு அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. அவரது  வாரிசுகளுக்கு இங்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அவர்கள் படித்தது, இளமை காலத்தை கழித்தது எல்லாமே இங்கு தான்.  அவர்களுக்கும் […]

Continue Reading

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா !

    துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த  காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார்.  பிப்ரவரி 28 அன்று வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மக்கள் என அனைவரிடத்திலும் பாராட்டு பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது.  இப்படத்தின்  வெற்றியை கொண்டாட படக்குழு இன்று […]

Continue Reading

டெல்லிக்கு செல்லும் அருண் விஜய், அறிவழகன் இணையும் AV 31 படம் !

    25 வருட திரைப்பயணத்தில் நடிகர் அருண் விஜய் தன் ரசிகர்களை, அறிவழகனுடன் இணையும் தனது புதிய படத்தில் அதிரடி ஆக்‌ஷன்  மூலம் அசரடிக்க வருகிறார். இரண்டு வார கால நீண்ட படப்பிடிப்பில் பிரமிப்பான அதிரடி ஆக்‌ஷன்,  மயிர்க்கூச்செரியும் துரத்தல் காட்சிகள் டெல்லி மற்றும் ஆக்ராவில் இப்படத்திற்காக படமாக்கப்படவுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் ரொமான்ஸ் பொங்கும் பாடல் காட்சிகள் யமுனா நதி கரைகளிலும், டெல்லி மற்றும்  ஆக்ரா மார்க்கெட் வீதிகளில் படமாக்கப்படவுள்ளது. “குற்றம் 23” எனும் […]

Continue Reading

மஞ்சு மனோஜ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” !

      ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அதிரடியான  அவதாரத்தில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க  வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள அவரது புதிய படம்,  அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.     இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.  மெகா பவர் ஸ்டார் ராம்சரண்  விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க,  அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க […]

Continue Reading

கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் : இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!

கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் : இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்! கர்நாடகாவில் நடந்த  கலவரத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் ஒருவர் பற்றி திரைப்பட ஆடியோ விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவலை வெளியிட்டார் . இதுபற்றிய விவரம் வருமாறு: எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். […]

Continue Reading