விஜய்சேதுபதி பேச்சுக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி..!

    ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கொரோனாவை விட தற்போது இன்னொரு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி வருடங்களாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மகாமனிதனைப் படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள். சாமியை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. யாராவது சாமி […]

Continue Reading

காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தும் “அசுர காதல்” மியூஸிகல் வீடியோ !

காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தும் “அசுர காதல்” மியூஸிகல் வீடியோ ! One clan எனும் பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் இணைந்து பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து பாடல் இசை வீடியோ ஒன்றை தாயாரித்துள்ளார்கள். JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள். சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும் இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள். எங்கள் கோரிக்கையை […]

Continue Reading

மாஸ்டர்’ல விஜய்க்காக பாடிய யுவன்… கூடவே விக்னேஷ் சிவனின் காதல்… பாடல்

      மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 15) மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி மற்றும் தளபதியின் பேச்சு செம வைரலாகி வருகிறது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை மாஸ்டர் பட டிராக் லிஸ்ட் வெளியானது. அதனை பார்த்த அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில் பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் பாடல் பாடியிருந்தது தான். […]

Continue Reading

அடுத்தடுத்து ‘அதிரடி’… ‘மாஸ்டர்’ படத்தின் ‘டிரெய்லர்’ தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் முதல் முறையாக சற்று வித்தியாசமாக படக்குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.         படத்தின் சிங்கிள் பாடல்கள் வெளியான போது கூட ரசிகர்கள் அவற்றை கொண்டாடி தீர்த்தனர். இதனையடுத்து இன்று மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆம் மாஸ்டர் படத்தின்  டிரைலர் மார்ச் மாதம் 22 ஆம் தேதி […]

Continue Reading

குட்டி’ தளபதிகளுடன் செம ‘ஆட்டம்’ போட்ட மாஸ்டர்… வைரலாகும் வீடியோ!

தமிழின் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் நேற்று நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச் விழாவில் ‘தளபதி’ விஜய் கெட்டப் போட்ட தனது நடன பள்ளி சிறுவர்களுடன் அசத்தலான நடன நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றம் செய்தார்.     அதில் போக்கிரி, கில்லி, பைரவா, ஜில்லா, தலைவா, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் வரும் விஜய் கெட்டப்புகளில் உடையணிந்து வந்த சிறுவர்கள் அந்தந்த பாடல்களுக்கு நடனமாடினார்கள். இதனைத் தொடர்ந்து […]

Continue Reading

2 மாசம் கூட ஆகல’ அதுக்குள்ள… மகளின் புகைப்படத்தை ‘வெளியிட்ட’ பிரபல நடிகை!

கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா உன்னி திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். கேரளாவை சேர்ந்த இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற நடனங்களை சிறந்த முறையில் கற்றுத்தேர்ந்த நடனக்கலைஞர் ஆவார். தனிப்பட்ட முறையில் நடனத்திற்காக பல்வேறு விருதுகளையும் திவ்யா உன்னி பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் நடனப்பள்ளி நடத்தி வரும் திவ்யா உன்னி பிறந்து 2 மாதங்கள் ஆன தனது பெண் குழந்தையின் அழகான புகைப்படத்தை தனது […]

Continue Reading

“சாரி அண்ணா..” – மேடையில் நடந்த தவறுக்காக மாஸ்டர் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட ’96’ நடிகை..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய்  இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன்னன், சாந்தனு, ரமேஷ் திலக் என பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். எனவே பல இளம் நடிகர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.     இந்நிலையில் அப்படத்தில் 96 படத்தின் நடிகை கௌரியும் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச்சின் பொது அவர் பேசினார். அப்போது தவறுதலாக நடிகர் சாந்தனுவை […]

Continue Reading

மாஸ்டர் ஆடியோ லான்ச் : சிம்ரன் ஆட.. தளபதி தேட..! ஃபேவரைட் ஜோடியின் க்யூட் கெமிஸ்ட்ரி.

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் நடிகர் விஜய் பேசியதற்கு பதிலளித்து நடிகை சிம்ரன் பதிவிட்டுள்ளார்.   விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதில் நடிகை சிம்ரன் கலந்து கொண்டு, தனது அழகான நடனத்தால் ரசிகர்களை […]

Continue Reading

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் சஞ்சீவுடன் மீண்டும் ஷூட்டிங்கிற்கு தயாராகும் ஆல்யா மானஸா

  விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டதாக கடந்த செப்டம்பரில் சஞ்சீவ் கார்த்திக் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவிற்கு கடந்த ஜனவரி மாதம் வளைகாப்பு நடந்தது. இதனை வீடியோவாக சஞ்சீவ் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அவ்வப்போது ஆல்யா மானஸாவுடன் அவர் பகிர்ந்து வரும் […]

Continue Reading