ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை.. ரசிகர்கள் கொண்டாடினர்

ஷாருக்கானின் ‘டங்கி’ படத்தின் கட்அவுட்டுகளுடன் அவரின் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை.. ரசிகர்கள் கொண்டாடினர். ‘டங்கி’ படத்தின் மீதான மோகம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்று வரும் தருணத்தில்.. ஷாருக்கின் ரசிகர்கள் அதை சூப்பர் ஸ்டாரிடம் வெளிப்படுத்துவதற்காக.. அவரது வீட்டிற்கு முன் திரண்டனர். இதனை கண்ட ஷாருக்கான், தனது அன்பை பகிர்ந்து கொள்ள அவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். கிட்டத்தட்ட […]

Continue Reading

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகியிருக்கும் ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண்

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் போட்டியிடும் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகியிருக்கும் ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் மும்பை டிசம்பர் 24 2023 – இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) – ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமைக்குரிய உரிமையாளராகியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கும் […]

Continue Reading

ரஜினிகாந்த் foundation சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்க்பட்ட மக்களுக்கு

ரஜினிகாந்த் foundation சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்க்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் , குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் தொடர்ந்து பாதிக்கபட்ட திருநெல்வேலி , கன்னியாகுமரி , தென்காசி , தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மேற்பார்வையில் அந்த நான்கு மாவட்ட நிர்வாகிகள் மூலமாக இன்று காலை 11 மணி அளவில் திருநெல்வேலி , கன்னியாகுமரி , […]

Continue Reading

டங்கி : ஷாருக் கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர்

டங்கி : ஷாருக் கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர்.[image_slider] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [/image_slider][image_slider] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [image_items link=”LINK_IMAGE” source=”IMAGE_SOURCE”] Description [/image_items] [/image_slider] இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி […]

Continue Reading

ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில், 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சாதனை

பிரசாந்த் வர்மாவின் ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில், 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. கற்பனைத் திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் இந்திய அசல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனுமான்’. இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த பிரம்மாண்டமான படைப்பின் திரையரங்க டிரைலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது.‌ இந்த முன்னோட்டத்திற்கு […]

Continue Reading

ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பான்-இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளாவிய கவனம் பெறும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய‌ பான்-இந்தியா திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘* கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ள‌ நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்க்க தற்போது தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் […]

Continue Reading

ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’

தயாரிப்பாளர்-இயக்குநர் கே ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு *தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்:* உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு…. வணக்கம்… வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த் சரவணன் அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் […]

Continue Reading

தி ரஜினி இன் மீ’ [The Rajini In Me] நூல் வெளியீட்டு விழா

தி ரஜினி இன் மீ’ [The Rajini In Me] நூல் வெளியீட்டு விழா அம்பிகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு அசாதாரணமான கதை. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) ஆலோசனைக்கான பிரிவில்(Counselling) பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கத்தில் (SANA) தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார், அங்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு உதவுவதிலும் அவரது ஆர்வம் இருந்தது. இந்த முயற்சிக்கான […]

Continue Reading

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்.   @TheVishnuVishal @DuraiKv @teamaimpr

Continue Reading

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் 

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம்  நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர விளம்பர பலகைகளில் இடம்பிடித்த  அனிமல் படப்பாடல் !! ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் அர்ஜன் வைலி  பாடல் NYC மற்றும் LA இல் விளம்பர பலகைகளை அலங்கரித்துள்ளது ! நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  சந்தீப் ரெட்டி வங்கா […]

Continue Reading