ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் […]

Continue Reading

ஒற்றைபனைமரம் திரை விமர்சனம்3/5

ஒற்றைபனைமரம் திரை விமர்சனம்3/5 இலங்கையின் உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த மூன்று தமிழர்களின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது. சுந்தரம், தனது கர்ப்பிணி மனைவியை இழந்து தவிக்கும் ஒரு மனிதன், கஸ்தூரி, ஒரு போராளியின் விதவை மற்றும் ஒரு அனாதையான இளம்பெண், அனைவரும் பகிரப்பட்ட அதிர்ச்சியால் தங்களைக் கட்டிப்பிடித்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னர் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் காண்கிறார்கள். அகதிகளின் வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை சித்தரிக்கும் சக்திவாய்ந்த, பேய்பிடிக்கும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இருப்பினும், கதை […]

Continue Reading

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம்

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம் மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் வசிக்கும், கணவன் – மனைவி மற்றும் ஒரு மகன் என சிறிய ஏழை குடும்பம். கணவன், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். மனைவி வீட்டு வேலை செய்கிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊரே தயாராகிக்க கொண்டு இருக்கும் நேரம். , மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு.. இது எல்லாவற்றுக்கும் […]

Continue Reading

ஹாரர் இஸ் த நியூ ஹ்யூமர் : இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி “தி ராஜா சாப்” படத்தின், முதல் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஹாரர் இஸ் த நியூ ஹ்யூமர் : இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி “தி ராஜா சாப்” படத்தின், முதல் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபாஸின் பிறந்தநாளில் ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியானது !! மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் […]

Continue Reading

பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங் சாதனையை தொடர்ந்து படைக்கும் பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங் சாதனையை தொடர்ந்து படைக்கும் பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ‘பாக்ஸ் ஆபிஸ் டைட்டன்’ பிரபாஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!! பிரபாஸின் பிறந்த நாளான இன்று இந்திய திரையுலகில் அவருடைய கலை பயணத்தையும், அவர் தொடர்ந்து முறியடித்து வரும் சாதனைகளையும் நினைத்துப் பார்ப்பது அவசியம். பிரபாஸ் முதல் முதலில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்பதை.. அதற்கான கருத்தாக்கத்தை மறு வரையறை செய்து, தனக்கான படங்களின் மூலம் புதிய எல்லைகளை அமைத்து வருகிறார் . மேலும் […]

Continue Reading

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி

சென்னையில் Torque Entertainments – ன் ‘Return of the Dragon – Home Edition ‘ music concert – ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராகவும், சர்வதேச அளவில் தனித்துவம் வாய்ந்த இசை கலைஞராகவும், ராப் பாடகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி ‘ Return of the Dragon – Home Edition’ எனும் பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் […]

Continue Reading

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா.

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா. நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள். வர்ஷா […]

Continue Reading

ஆலன் – திரைவிமர்சனம்

ஆலன் – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் பக்திக்கு எப்பவும் முக்கியத்துவம் உண்டு ஆலன் என்றால் சிவன் என்று அர்த்தம் . இந்த தலைப்பை பார்த்ததும் இதுவும் ஒரு பக்தி படம் என்று நினைத்து உள்ளே சென்றால் நமக்கு ஏமாற்றம். இது பக்தி படம் இல்லை ஒரு திரில்லர் படம் என்று தான் சொல்லணும். ஆர் சிவா இயக்கத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன் இவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஆலன். […]

Continue Reading

ஆர்யமாலா திரைவிமர்சனம் Rank 2.5/5

ஆர்யமாலா திரைவிமர்சனம் Rank 2.5/5 ஆர்யமாலா என்பது ஒரு புராண காலத்து பெயர் அந்த வகையில் இதுவும் அவர் புராணகாலத்து படம் என்று நினைக்காதீர்கள் இதுவும் ஒரு காதல் கதை அந்த காலத்து நிகழ்வை மையபடுத்தி இன்றய காலத்துக்கு ஏற்ப கொடுக்க பட்டுள்ள படம் தான் ஆர்யாமாலா திரைக்கதை, வசனம் மற்றும் இணை இயக்கம் செய்திருக்கும் R.S. விஜய பாலா உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஆர்யமாலா.ஆர் .எஸ் . கார்த்திக் , மனிஷாஜித் , எலிசபெத் […]

Continue Reading

சார் – திரைவிமர்சனம்

சார் – திரைவிமர்சனம்   சார் திரைப்படம் ஒரு முக்கியமான சமுதாய கருத்தை முன் எடுத்து வந்து இருக்கு கதைக்களம் ஏற்கனவே பார்க்கப்பட்ட களம் என்றாலும் திரை கதை முற்றிலும் புதுமையான வித்தியாசமான களம் கல்வியை ஆதிக்க சாதியினர் எப்படி முடக்கி வைத்தனர் என்பதை மிக அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் போஸ் வெங்கட் தாழ்த்தப்பட்ட மக்கள், படித்துவிட்டால், அவர்களை அடக்கி ஆள முடியாது என்று, அவர்களுக்கு கல்வி கிடைப்பதை தொடர்ந்து தடை செய்து வருகிறது ஆதிக்க […]

Continue Reading