ராமாயணம் லெஜண்ட் ட்ராமா – திரைவிமர்சனம்

ராமாயணம் லெஜண்ட் ட்ராமா – திரைவிமர்சனம் க்ரியேடிவ் இயக்குனராக விஜயேந்திர பிரசாத் பணிபுரிய தயாரிப்பாளர்களாக அர்ஜுன் அகர்வால் – சிபி கார்த்திக் – தமோட்சு கோசானோ உள்ளிட்டவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’. நிர்வாக தயாரிப்பு : மோக்ஷா மோட்கில் சீனியர் புலராடியூசர்: ஜானி எமமோட்டோ பல வருடங்களாக நாம் கேட்டு வரும் ராமாயண கதைகளம் தான் இப்படத்தின் கதையும். ராமரின் வாழ்க்கை மற்றும் […]

Continue Reading

குடும்பஸ்தன் – திரைவிமர்சனம்

குடும்பஸ்தன் – திரைவிமர்சனம் தொடர் வெற்றி நாகன் என்று இன்று தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் மணிகண்டன் இவர் தமிழ் சினிமாவில் பன்முக திறமைகொண்ட நடிகர் இவர் தேர்ந்தடுக்கும் படங்கள் தனக்கு எது சரியாக இருக்கும் என்று தேர்ந்த்டுத்து நடிக்கும் நடிகர் மணிகண்டன் இந்த வார ரேஸில் மணிகண்டனின் குடும்பஸ்தன் படமும் கலந்து கொண்டு உள்ளது. இதிலும் மணிகண்டன் வெற்றிபெறுவாரா என்று பார்ப்போம். ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் […]

Continue Reading

வல்லன் – திரைவிமர்சனம்  3.5/5

வல்லன் – திரைவிமர்சனம்  3.5/5 தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்தும் இயக்குனர் பட்டியலில் முதலில் இருப்பவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் .சி என்பதில் மாற்று கருத்து கிடையாது குறிப்பாக இந்த வருடம் வசூலில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் அது மதகதராஜா அதுவும் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைத்த படம்.இதில் இவர் இயக்குனர் இந்த வாரம் இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த வல்லன் படமும் வெற்றி […]

Continue Reading

‘பாட்டில் ராதா’- திரைவிமர்சனம் ம் 3.5/5

‘பாட்டில் ராதா’ – திரைவிமர்சனம் 3.5/5 தமிழ் சினிமாவில் சமீபத்தில் அனைவராலும் கவனிக்கப்படுகிற ஒரு நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார் .குரு சோமசுந்தரம் இவரின் தேர்ந்தடுக்கும் கதைகள் அனைத்தும் நல்ல ஒரு கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் அந்த வகையில் பாட்டில் ராதா படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் தினகரன் சிவலிங்கம் […]

Continue Reading

பூர்வீகம் திரைவிமர்சனம் 

பூர்வீகம்  திரைவிமர்சனம்  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.   தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு […]

Continue Reading

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!! தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி […]

Continue Reading

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது

நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் ‘கைக்குட்டை ராணி’ ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது   இசைஞானி இளையராஜா இசையில் பி. லெனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘கைக்குட்டை ராணி’ குழந்தைகளின் உணர்வுகளை பேசுகிறது திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. […]

Continue Reading

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு ‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் […]

Continue Reading

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு ‘ஏஸ்’ (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், […]

Continue Reading

காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் 3.5/5

காதலிக்க நேரமில்லை – திரைவிமர்சனம் 3.5/5 இயக்குனர் கிருத்திகா உதயநிதி படங்கள் என்றாலே ஒரு கவித்துவமான கதைகளாக தான் அமையும் அந்த வகையில் இந்தப் படமும் ஒரு முக்கோண காதலையும் மறைமுகமான பெண்ணாதிக்கத்தையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி காதலிக்க நேரமில்லை இந்த படத்தில் ஜெயம் ரவி நித்யா மேனன் வினை யோகி பாபு லால் டிஜே பானு ஜான் கொக்கின் வினோதினி வைத்தியநாதன் லட்சுமி ராமகிருஷ்ண பாடகர் மனோ மற்றும் பலர் நடிப்பில் […]

Continue Reading